முன்னாடி பின்னாடி!

அடிக்கடி என் வீட்டில்
முகம் பார்க்கும்
கண்ணாடிதான் - என்
முன்னாடி
இதெல்லாம் - உன்னிடம்
காதல் கொண்ட
பின்னாடிதான்!

Comments

Popular posts from this blog

பயணம்-சந்தோஷம்

முழுமையான பெண் நீ!