ரசிக்க தெரிந்த மனிதர்களுக்கும்,ரசனை பெற துடிக்கும் ரசிகர்களுக்கும்...
முத்தெடுக்கவா...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
உன் பேச்சுக்கள் சிப்பிக்குள் முத்து! மூழ்கி முத்தெடுக்கும் வேலை எனக்கு!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
கண்தானம் பெற்றெடுத்த அன்னையும் கற்றுத்தந்த தந்தையும் காதல் சொல்லும் தோழியும் ஊற்றெடுக்கும் அருவியும் பொங்கிடும் கங்கையும் காலை சூரியனும் நிலவு வெளிச்சமும் அந்தி மழையும் பனித் துளியும் பரந்திருக்கும் பூமியும் பார்க்க முடியாமல் செய்துவிட்டான் - என் கண்ணின் மணியில் - கடவுள் குற்றம் இழைத்துவிட்டான்...! மண்ணில் சிறந்த - மாமனிதனையும் படைத்துவிட்டான் கண்ணைத் தானம் தரும் - கலையை அவனுக்கு வித்திட்டான்! மாமனிதன் ஒருவன் - கண்தானம் செய்ததால் என்வானம் திறந்திருச்சி இன்று! பொன்போன்ற கண்ணைப் படைத்த ஆண்டவனுக்கு - நன்றி சொல்வோம்! கண்ணைத் தானம் கொடுத்த - மாமனிதனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்க - இறைவனிடம் வேண்டிச் செல்வோம்...! ...
பணிச்சாரலில் நனைகிறேன் - உன் மெல்லிய விரல்கள் என்னை தழுவுவதாய் நினைக்கிறேன் ! குலிரெடுத்து நடுங்குகிறேன் -நீ என்னை குளுக்குவதுபோல் உணர்கிறேன் பச்சைபசுமை எங்கெங்கும் - அதுபோல் நீ என்னில் இருக்கிறாய் என்றென்றும் ! கொட்டுகின்ற அருவியை பார்த்தால் - உன்னில் ஊற்றெடுக்கும் அன்பை நான் பார்க்கிறேன் ! நெடுந்தூரம் பயணங்கள் மேற்கொண்டேன் - நீ என்னில் இருப்பதாய் எண்ணி ! சுற்றி பார்த்த இடமெல்லாம் சந்தோஷம் -ஏனெனில் அதில் உன் முகம் பார்த்தேன் ஒவ்வொன்றிலும் ! கடவுளிடம் வேண்டினேன் - இதை விட சந்தோஷம் வேறு இல்லை என்று !
இது என் முதல் படைப்பு. முழுமையான படைப்பு. காதல் இருக்கும், கடமை இருக்கும், நல்ல கருத்தும் இருக்கும். சுகமான ஒரு சுவையும் கொடுக்கும்...! ஒவ்வொரு கவிதைக்கு ஏற்றாற்போல் படங்கள் அமைத்துள்ளேன். பிப்ரவரி 2010 , இந்த கவிதை புத்தகம் வெளியிடப்பட்டது. order By: connectraj25@gmail.com Cell: +91 9019049437
Comments
Post a Comment