உண்மை காதல்

ஈரிறு கண்கள் ஒரிறு
கண்களாய் மாறி
இருமனமும் ஒன்றை ஒன்று
இடமாறி
புரிதலில் முழுமையாய்
தேர்ச்சி பெற்று
அன்பெனும் வாழ்க்கையை
கடைபிடித்து
இல்லறம் கொள்வதுதான்
உண்மை காதல்!

Comments

Popular posts from this blog

பயணம்-சந்தோஷம்

முழுமையான பெண் நீ!